2019-2020 கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் நியமனம் – 01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க சிறுபான்மை மொழியில் (உருது மற்றும் கன்னடம்) தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர் பட்டியல் தயார் செய்ய விவரங்கள் அனுப்பக் கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

2019-2020 கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் நியமனம் – 01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க சிறுபான்மை மொழியில் (உருது மற்றும் கன்னடம்) தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர் பட்டியல் தயார் செய்ய விவரங்கள் அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.