2019-2020ஆம் கல்வி ஆண்டு- பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்த இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

2019-2020ஆம் கல்வி ஆண்டு- பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்த இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS (REVISED)

ICT-HI-TEC RP LIST

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.