1991-1992க்கு பிறகு புதியதாக ஆரம்பிக்கப்பட்ட/ தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் விவரம் கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1991-1992க்கு பிறகு புதியதாக ஆரம்பிக்கப்பட்ட/ தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் சார்பாக விவரங்களை உடனடியாக இன்று (07.03.2020) மாலை 5.00 மணிக்குள் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒருசில பள்ளிகள் நேரடியாக உயர்நிலைப்பள்ளியாகவோ அல்லது மேல்நிலைப்பள்ளியாகவோ ஆரம்பிக்கப்பட்டிருப்பின் அதன் விவரங்களையும் இரண்டாவதாக கொடுக்கப்படுள்ள இணைப்பினை இணைப்பினை  Click செய்து உள்ளீடு செய்யும்படி சார்ந்த அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்கள் எண்ணிக்கை உள்ளீடு செய்யும்போது தரம் உயர்த்தப்பட்ட அல்லது புதியதாக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிற்கான தமிழ் வழி மாணவர்கள் எண்ணிக்கை விவரம், ஆசிரியர் எண்ணிக்கை விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE UPGRADATION DETAILS

CLICK HERE TO ENTER THE NEWLY STARTED SCHOOLS DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.