அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது – மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல்

சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது – மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள  செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்