இணைப்பில் கண்ட உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 06.08.2018 அன்று நன்பகல் 12.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக(SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சம்மந்தப்பட்ட உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

இணைப்பில் கண்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 06.08.2018 அன்று  நன்பகல் 12.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக(SSA) கூட்ட அரங்கில்  நடைபெறும்  கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CLICK HERE TO DOWLOAD THE LIST OF SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்