Month: April 2018

GOVT./GOVT.AIDED/ALL CATEGORIES OF SELF FINANCE/CBSE/CISCE/IGSCE AND OTHER INTERNATIONAL BOARD SCHOOLS INSPECTION BY DISTRICT COMMITTEE FROM 16.04.2018

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/PRINCIPALS, DOWNLOAD THE ATTACHMENT REGARDING GOVT./GOVT.AIDED/ALL CATEGORIES OF SELF FINANCE/CBSE/CISCE/IGSCE AND OTHER INTERNATIONAL BOARD SCHOOLS INSPECTION BY DISTRICT COMMITTEE FROM 16.04.2018 AND FOLLOW THE INSTRUCTIONS. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS- PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS - PAGE 2   CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.

மார்ச்/ ஏப்ரல் 2018ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு, முதலாமாண்டு பொதுத்தேர்வு சார்பான பற்றுச்சீட்டுகளை 17.04.2018 அன்று பி.ப.4.00 மணிக்கு ஆற்காடு, இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்க கோருதல்

CIRCULARS
அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள், மார்ச்/ ஏப்ரல் 2018ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு, முதலாமாண்டு பொதுத்தேர்வு சார்பான தேர்வு மைய உழைப்பூதிய பற்றுச்சீட்டு, மதிப்பீதிய பற்றுச்சீட்டு, சில்லரைச் செலவின இரசீதுகள் அசல் மற்றும் நகல்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களின் வருகைப்பதிவேடு ஆகியவற்றை இரண்டு நகல்களில் 17.04.2018  அன்று மாலை 4.00 மணிக்குள் ஆற்காடு, ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைய மதிப்பீட்டு முகாமில் ‘ஆ5’ பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைத் தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். குறிப்பு மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு தனித்தனியாக இணைப்பில் காணும் விவரங்களின்படி ஒப்படைக்கப்படவேண்டும்.

ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED HSS HMs – RELIEVE ALL RARE SUBJECTS/ VOCATIONAL SUBJECTS PGs TO ATTEND THE CAMP NO.55,GGHSS, VILLUPURAM ON 17.04.218 @ 8.15 OF VALUATION WORK-REG

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018-அரிதான பாடங்கள்(Rare Subjects)  மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் ( Vocational Subjects) விடைத்தாள் மதிப்பீட்டு மையம் 55-அரசு (மகளிர்  மேல்நிலைப்பள்ளி,விழுப்புரம்- முதன்மைத்தேர்வாளர்/கூர்ந்தாய்வுஅலுவலர் மற்றும் உதவித்தேர்வாளர்  17.04.2018 நியமனம் செய்ய பணியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்க தெரிவித்தல். அனைத்து ஆசிரியர்களையும் 17.04.2018 அன்று காலை 8.15 மணிக்கு முகாம் எண்.55,அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் முகாமில் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND INSTRUCTIONS RARE AND VOCATIONAL SUBJECT CE, SO, AE'S Appointment Reliving Order To All ceos முதன்மைக்கல்வி

TO ALL +1 EXAM CENTRE CHIEFS & +2 VALUATION CENTRE STAFF

CIRCULARS
  11ம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு நாளை (13.04.2018) அனைத்து +2 விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,+1 தேர்வு மைய அறை கண்காணிப்பளராக பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் நாளை (13.04.2018) அன்று தேர்வு பணியினை  மேற்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ALL HMs/PRINCIPALS-RELIEVE ALL PGs TO +2 VALUATION CAMP IMMEDIATELY AND SEND TO ARCOT, SRI RAMAKRISHNA MHSS ON 13.04.2018 @ 2.00 PM- MOST URGENT

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவி//மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,   நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டுபொதுத்தேர்வுகள் சார்பாக மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு விடுவிக்கப்படாத அனைத்து முதுகலை ஆசிரியர்கள் உடன் பணியிலிருந்து விடுவித்து நாளை 13.04.2018 பிற்பகல் 2.00 மணிக்கு ஆற்காடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆஜராகும் வண்ணம் விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

CONCERENED HMs- RELIEVE THE PG ASSTS. IN THE ATTACHED LIST TO ATTEND THE +2 VALUATION CAMP FOR APPOINTMENT AS CEs & SOs ON 11.04.2018 @ 9.30AM AT ARCOT , SRI RAMAKRISHNA MHSS

CIRCULARS
CONCERENED HMs, (LIST ATTACHED) CONCERNED HMs ARE INSTRUCTED TO RELIEVE THE PG ASSTS. IN THE ATTACHED LIST TO ATTEND THE +2 VALUATION CAMP FOR APPOINTMENT AS CEs & SOs AND TO ATTEND THE CAMP AT ARCOT, SRI RAMAKRISHNA MATRIC HR.SEC.SCHOOL ON 11.04.2018 @ 9.30AM WITHOUT FAIL. CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PGs TO ATTEND ON 11.04.2018 CEO, VELLORE