ALL HMs/PRINCIPALS-RELIEVE ALL PGs TO +2 VALUATION CAMP IMMEDIATELY AND SEND TO ARCOT, SRI RAMAKRISHNA MHSS ON 13.04.2018 @ 2.00 PM- MOST URGENT

அனைத்து அரசு/அரசு நிதியுதவி//மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

 

நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டுபொதுத்தேர்வுகள் சார்பாக மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு விடுவிக்கப்படாத அனைத்து முதுகலை ஆசிரியர்கள் உடன் பணியிலிருந்து விடுவித்து நாளை 13.04.2018 பிற்பகல் 2.00 மணிக்கு ஆற்காடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆஜராகும் வண்ணம் விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.