TO ALL +1 EXAM CENTRE CHIEFS & +2 VALUATION CENTRE STAFF

 

11ம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு நாளை (13.04.2018) அனைத்து +2 விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,+1 தேர்வு மைய அறை கண்காணிப்பளராக பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் நாளை (13.04.2018) அன்று தேர்வு பணியினை  மேற்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்