Month: April 2018

+1  INTERNAL MARK PENDING SCHOOL HMs  ARE INSTRUCTED TO COMPLETE ONLINE ENTRY

+1 INTERNAL MARK PENDING SCHOOL HMs ARE INSTRUCTED TO COMPLETE ONLINE ENTRY

CEO CIRCULARS
சம்மந்தப்பட்டபள்ளி தலைமையாசிரியர்கள், 11ஆம் வகுப்பு Internal Mark  இணைய தளத்தில் பதிவு செய்தல் இணைப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தங்கள் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் Internal Mark  இதுநாள் வரையில் இணைய தளத்தில் பதிவு செய்யப்படாமல் உள்ளது எனவே உடனே 11 ஆம் வகுப்பு மாணவர்களின் Internal Mark இணைய தளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE HSE_First_Year_60-VELLORE_Internal_Mark_Pendinglist   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
MOST URGENT – LAPTOP – ERP ENTRY

MOST URGENT – LAPTOP – ERP ENTRY

CEO CIRCULARS
LAPTOP ERP  மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்ய கோருதல் சம்மந்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD 7619 A1 LAPTOP
மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் – கொடுக்காத பள்ளிகள் விவரம்

மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் – கொடுக்காத பள்ளிகள் விவரம்

CEO CIRCULARS
அரசு / நகரவை  உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் கொடுக்காத பள்ளிகள் உடனடியாக நாளை (24.04.2018) SSA, காந்தி நகர் காட்பாடி சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  அவ்வாறு தவறும் பட்சத்தில் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD BT DETAILS NOT GIVEN A3
மிக மிக அவசரம் – அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி – முதுகலை ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் – கொடுக்காத பள்ளிகள் விவரம்

மிக மிக அவசரம் – அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி – முதுகலை ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் – கொடுக்காத பள்ளிகள் விவரம்

CEO CIRCULARS
அரசு நகரவை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக  ( 24.04.2018) நாளை SSA,  காட்பாடி காந்திநகர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWN LOAD PG DETAILS NOT GIVEN A4
வரவு செலவு திட்டம் 2018 – 2019 ஆம் நிதி ஒதுக்கீடு

வரவு செலவு திட்டம் 2018 – 2019 ஆம் நிதி ஒதுக்கீடு

CEO CIRCULARS
2018- 2019 ம் நிதி ஆண்டிற்குரிய திட்ட மதிப்பீடு 2202-02-109 AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்த விவரம். தலைமையாசிரியர் அரசு / நகரவை / உயர் / மேல்நிலைப்பள்ளி   CLICK HERE TO DOWNLOAD ALLOT WANT LR ssa budjet 2016-17