ALL HSS HMs – MARCH/APRIL 2108 EXAM MEETING BY JOINT DIRECTOR OF EXAMS AT KATPADI, VIT, CHENNA REDDY HALL – ALL CHIEF/ADDL CHIEF, DEPT/ADDLDEPT/QP CUSTODIANS ARE INSTRUCTED TO ATTEND THE MEETING WITHOUT FAIL
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
21.02.2018 அன்று காலை 10.00மணிக்கு காட்பாடி, வி.ஐ.டி. பல்கலைகழகம், சென்னா ரெட்டி கூட்ட அரங்கில் அரசுப் பொதுத்தேர்வுகள் சார்பான கூட்டம் அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / கூடுதல் முதன்மைக்கண்காணிப்பாளர்கள்/ துறை அலுவலர்/கூடுதல் அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
21.02.2018 அன்று நடைபெறவுள்ள +1 செய்முறைத்தேர்வுகள் 23.02.2018 அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.