CONCERNED HSS HMs (LIST ATTACHED)- RELIEVE THE PG/PD/VOCATIONAL/ COMP.INST. TO ATTEND THE MEETING AT SRI VENKATESWARA HSS, VELLORE @ 4.00 PM

அரசு / நிதியுதவி/ஆதி திராவிட நல பள்ளிகள் தலைமையாசிரிகளுக்கு,

இணைப்பிலுள்ள பள்ளிகளில் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) இருந்து தேர்வுப்பணி பெறாத முதுகலை ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர்/  தொழிற்கல்வி/கணினி ஆசிரியர்கள் மட்டும் மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளிக்கு பணிவிடுவிப்பு ஆணையுடன் அனுப்பிவைக்குமாறு  சார்ந்த பள்ளி தலைமையாசிரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS FOR MEETING ON 20.02.2018 @ 4.00 PM

 

முதன்மைக்கல்விஅலுவலர்