ISRO – MOBILE EXHIBIT – STARTED FROM 5TH MARCH – @ WALAJA, BRIGHT MINDS VIDHYODAYA ON 09.03.2020 FROM 10.00 AM TO 01.00 PM

சார்ந்த  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

ISRO – படைப்புகளை உள்ளடக்கிய MOBILE EXHIBIT வேலூர் மாவட்டம் முழுவதும் வரவுள்ள நிகழ்வு நடைபெற்றுவருகிறது. 09.03.2020 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை வாலாஜா, பிரைட்மைன்ட்ஸ் வித்யோதயா பள்ளியில் பார்வைக்கு நிறுத்தப்படவுள்ளது. அருகாமையில் உள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கண்டு பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.