பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்- நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுதல் – தொடர்பாக

தலைமையாசிரியர்கள்

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுவதால் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களை விடுவிக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்