தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு -மார்ச் -2024 -பெயர் பட்டியல் (nominal Roll) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு