பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை-புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்,சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையினை தினந்தோறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் குறுஞ்செய்தி வாயிலாக பதிவிடுதல் தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

1,சார்ந்த தலைமை ஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்

2,மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி)

வேலூர் மாவட்டம்