எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு – வண்ணம் தீட்டுதல் போட்டி-மதிப்பீடு செய்ய ஓவிய ஆசிரியர்கள் விவரம் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது)

எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு – வண்ணம் தீட்டுதல் போட்டி-மதிப்பீடு செய்ய ஓவிய ஆசிரியர்கள் விவரம் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவரத்தை உடனடியாக இன்றே (04.11.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

CLICK HERE TO ENTER THE DETAILS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்