இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இராணிப்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 09.12.2019 பிற்பகல் 3.00 மணிக்கு இராணிப்பேட்டை, மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் (DIET) நடைபெறுதல்

இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி  தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இராணிப்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 09.12.2019  பிற்பகல் 3.00 மணிக்கு இராணிப்பேட்டை, மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் (DIET) நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கலந்துகொள்ள வேண்டிய பள்ளிகளின் பட்டியலை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளம்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இக்கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள முக்கிய ஆய்வுக்கூட்டம் என்பதால் பட்டியலில் உள்ள அனைத்து  தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி உதவித்தலைமையாசிரியருடன் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.