இணைய வழியில் (e-certificate) மூவகைச் சான்று – 2019-2020ஆம் கல்வியாண்டில் 6, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு சாதிச்சான்று/ வருமானச்சான்று/இருப்பிடச் சான்று ஆகிய மூவகைச்சான்றுகள் பெற்று வழங்குதல்

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

இணைய வழியில் (e-certificate) மூவகைச் சான்று – 2019-2020ஆம் கல்வியாண்டில் 6, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு சாதிச்சான்று/ வருமானச்சான்று/இருப்பிடச் சான்று ஆகிய மூவகைச்சான்றுகள் பெற்று வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE NODAL SCHOOLS LIST

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்