அனைத்து அரசு/ நகரவை/ ஆதி திராவிட நல/வனதுறை/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் காட்பாடி, வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலை கழக சென்னா ரெட்டி அரங்கில் 11.06.2019 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுதல்

அனைத்து அரசு/ நகரவை/ ஆதி திராவிட நல/வனத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

11.06.2019 அன்று காலை 10.00 மணிக்கு காட்பாடி, வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலை கழக சென்னா ரெட்டி அரங்கில் நடைபெறும் அனைத்து அரசு/ நகரவை/ ஆதி திராவிட நல/வனத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

(அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் வி.ஐ.டி. பல்கலைகழகத்தால்  மதிய உணவு வழங்கப்படவுள்ளது)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.