SCHOOL INFRASTRUCTURE _ DETAILS //மிகவும் அவசரம்//

இணைக்கப்பட்டுள்ள GOOGLE SHEET ல் கலம் 8 முதல் 38 வரை உள்ள அனைத்து தகவல்களையும் அரசு/அதி திரவிடர்/ நகராட்சி உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். கொடுக்கப்பட்ட விபரங்கள் சரியாக உள்ளதென நாளை 16.03.2024 அன்று நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் சான்று வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

GOOGLE SHEET LINK

https://docs.google.com/spreadsheets/d/1a3ek70-5bbcaKAwR-kCfH9R5B2EOnpJM6rWidqGloPY/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்