தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – இடைநிலை பொதுத் தேர்வுகள் மார்ச்-2024 –  தேர்வுகள் சார்பான கூட்டம் – அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்கள் – கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  வேலூர் மாவட்டம்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.