அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,
RIESI மூலமாக நடத்தப்படும் ஒரு வருட பட்டயப்படிப்பு சார்பாக இணைப்பிணை பதிவிறக்கம் செய்து இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT
CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM RIESI
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.