NEET, JEE போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்தல்- ஒன்றிய அளவிலான கருத்தாளர் பயிற்சி 10.09.2018 முதல் 12.09.2018 வரை நடைபெறுதல் – கலந்துகொள்ளாத ஆசிரியர்களை உடனடியாக விடுவித்தனுப்ப தெரிவித்தல்- மிக மிக அவசரம்

சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு,

NEET, JEE போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்தல்- ஒன்றிய அளவிலான கருத்தாளர் பயிற்சி 10.09.2018 முதல் 12.09.2018 வரை நடைபெறுதல் – கலந்துகொள்ளாத  ஆசிரியர்களை உடனடியாக இன்றே (10.09.2018) விடுவித்தனுப்ப தெரிவிக்கப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE RPs LIST -VELLORE EDN DT.

CLICK HERE TO DOWNLOAD THE RPs LIST -RANIPET EDN DT.

CLICK HERE TO DOWNLOAD THE RPs LIST -ARAKKONAM  EDN DT.

CLICK HERE TO DOWNLOAD THE RPs LIST -VANIYVAMBADI  EDN DT.

CLICK HERE TO DOWNLOAD THE RPs LIST -TIRUPATTUR  EDN DT.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.