15.03.2018ல் உள்ளவாறு உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குதல்-11.09.2018 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் தகுதிவாய்ந்தோர் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/சார்நிலை அலுவலர்கள்,

15.03.2018ல் உள்ளவாறு உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குதல்-11.09.2018 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் தகுதிவாய்ந்தோர் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த தலைமையாசிரியர்கள் சம்மந்தப்பட்ட பணியாளரை கலந்தாய்வில் கலந்துகொள்ளத்தக்கவகையில் விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE ASSISTANT TO DESK SENIORITY LIST

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.