NEET EXAM 2018-RESIDENTIAL TRAINING ON 09.05.2018 @ CHENNAI-PREPARATORY MEETING ON 06.04.2018 AT 5.00PM FOR HMs AND STUDENTS @ KATPADI,GANDHINAGAR, SSA MEETING HALL -REG

/தனி கவனம்/                                                                                                       /மிக மிக அவசரம்/

சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

09.05.2018 திங்கள் கிழமை அன்று, சென்னையில் நடைபெறும் NEET தேர்வுக்கான உண்டுஉறைவிட பயிற்சியில் கலந்துகொள்ள இணைப்பில் கண்டுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். எனவே, நாளை (06.04.2018) மாலை 5.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) அலுவலகத்தில் நடைபெறும் ஆயத்த கூட்டத்திற்கு தலைமையாசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களுடன் அழைத்துவர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CLICK HERE TO DOWNLOAD THE NEET COACHING AT CHENNAI ON 09.04.2018-LIST OF SELECTED STUDENTS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.