மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து வருகைபுரியாத மாணவர் விவரங்களை

/மிக மிக அவசரம்/

அனைத்து தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து வருகைபுரியாத மாணவர் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து  உள்ளீடு செய்யும்படி அனைத்து தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : தேர்வுமையத்தில் முதன்மைக்கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் தலைமையாசிரியர்கள் இவ்விரத்தினை உள்ளீடு செய்ய வேண்டாம்.

CLICK HERE TO ENTER THE DETAILS FOR HSC FIRST YEAR

CLICK HERE TO ENTER THE DETAILS FOR HSC SECOND YEAR

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.