HI Tech Lab Team Visit _ Details

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

HI Tech Lab Team Visit பணிகளை மேற்கொள்ள
கீழ் காணும் G-Sheet ல்

https://docs.google.com/spreadsheets/d/1Ix2qpntsRIs9RlJRqAUvzKq6QqFKm1zrhBb8hxL3cQY/edit?usp=sharing

HI Tech _ சார்ந்த முக்கிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்