HCL நிறுவனம், “Tech Bee Early Career Training Program”  2020 – 2021  & 2021-2022-ஆம் கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த தகுதிவாய்ந்த மாணவர்களுக்கான தேர்வுகள் – உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தகவல் வழங்குதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

HCL நிறுவனம், “Tech Bee Early Career Training Program”  2020 – 2021  & 2021-2022-ஆம் கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த தகுதிவாய்ந்த மாணவர்களுக்கான தேர்வுகள் – உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தகவல் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.