நீட் 2022 தேர்வு முடிவுகள் இன்று (07.09.2022) வெளிவந்தவுடன் மாணவர்களின் மதிப்பெண்களை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் உள்ளீடு செய்ய அனைத்து அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை கோருதல் 

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலையைமாசிரியர்கள் கவனத்திற்கு,

நீட் 2022 தேர்வு முடிவுகள் இன்று (07.09.2022) வெளிவந்தவுடன்  மாணவர்களின் மதிப்பெண்களை வேலூர் மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து உடனடியாக உள்ளீடு செய்ய அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலையைமாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click here to enter the details

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.