EMIS – அரசு மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் வகுப்பு/பிரிவு/குரூப்/பயிற்று மொழி விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகள் 27.05.2019 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க தெரிவித்தல் – சார்பாக

சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அரசு மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் வகுப்பு/பிரிவு/குரூப்/பயிற்று மொழி விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை (EMIS)இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி இணைப்பிலுள்ள வழிமுறைகளை பின்பற்றி 27.05.2019 அன்று காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.