தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2023-2024ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வும் மற்றும் பத்தாம் வகுப்பு, மாணவர்களுக்கான மூன்றாம் திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு – தெரிவித்தல் – சார்பு.
அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி கவனத்திற்கு
3865-THIRD-REVISION-THIRD-MIDTERM-TIME-TABLE-PROCEEDINGS-Download
//ஓம்.செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்:-
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.