EXAM

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -தனித்தேர்வர்கள்-அறிவியல் பாட செய்முறைத் பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

DGE-SSLC-2024-SCIENCE-PRACTICAL-CLASS-REGISTRATION-PRESS-RELEASE-REGDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கப்பள்ளிகள் ) தகவலின் பொருட்டு அனைத்து அரசு/ ஆதிதராவிடர் நல/ நிதியுதவிப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி /மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். (தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல்கள் வெளியிடுதல் )

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-2024 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் இடைபருவத்  தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

 அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு Second-Midterm-ProceedingsDownload //ஒப்பம்// முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் – தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE), அக்டோபர் 2023 – தேர்வு நாள்.07.10.2023 – தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பினம் – திருத்தம் மேற்கொள்ளுதல் – தொடர்பாக.

3348-name-dob-correctionDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் அனைத்து  அரசு மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம். நகல் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு கனிவுடன் அனுப்பப்படுகிறது.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின்  பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு (TNCMTSE )மற்றும் தமிழ்மொழி இலக்கியத் தேர்வு (TTSE) -Tentative Key answer -இணையதளத்தில் வெளியிடுதல் -தொடர்பாக

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 012929-TNCMTSE-TTS-EXAM-TENTATIVE-KEY-ANSWER-REGDownload //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு 2023-2024 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means –Cum –Merit Scholarship) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 16 அக்டோபர் 2023-க்குள் முடிக்க தெரிவிக்கப்பட்டமை -25.10.2023க்குள் முடிக்க கால அவகாசம் வழங்குதல் – சார்பு

அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு IMG_20231019_0001Download nmms-renewal-pending-list-1-1Download முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர் அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டுவேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி விடுப்புச்  சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் –அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளின் விவரம் –கோருதல் –தொடர்பாக

அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு IMG_20231016_0003Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்),வேலூர்.தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை),வேலூர்.தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் மார்ச் /ஏப்ரல் -2024  தேர்வு மையம் மாற்றம் கோரும் இணைப்பு பள்ளிகள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து  அனுப்பக் கோருதல் – சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3969-club-school-changing-proceeding-Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: 1. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர். 2.மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்),வேலூர். தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. நகல்: அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு – நாளை 14.10.2023 நடைபெற இருந்த அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்படுகிறது .
மீளாய்வு கூட்டம் தேதி பின்னர் தெரிவிக்கப்படும். எனவே அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த தகவலை முதுகலை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மை கல்வி அலுவலர்வேலூர்.

தேர்வுகள்- “தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு “அக்டோபர் 2023-15.10.2023- முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் Pre Visit பார்வையிட கோருதல் -சார்பு

சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனதத்திற்கு நடைபெறவுள்ள “தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு” அக்டோபர் 2023-15.10.2023-அன்று நடைபெறும்  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 13-10-2023  அன்று  மதியம் 03.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்படுகிறது மேலும்  சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெற

தேர்வுகள் -தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு -அக்டோபர் -2023 -தேர்வு மைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகள் – பதிவிறக்கம் -செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு TTS-Exam-2023-Hall-ticket-NR-downloadingDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.