தேர்வுகள் -தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு -அக்டோபர் -2023 -தேர்வு மைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகள் – பதிவிறக்கம் -செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்:

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.