CIRCULARS

அனைத்து அரசு / ஆதிதிராவிட நலம்/ அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

CIRCULARS
அரசு /ஆதிதிராவிட நலம் / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் தோட்டங்களை ( பழத்தோட்டம் / காய்கறிதோட்டம் / மூலிகை தோட்டம்) அமைக்க போதுமான இடவசதி மற்றும் தண்ணீர் வசதி உள்ளதா என்ற விவரத்தினை கொடுக்கப்பட்டுள்ள கீழ்காண் Google Sheet Link-னை Click செய்து இன்று (24.05.2023) மாலை 4.00 மணிக்குள் விவரங்கள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / ஆதிதிராவிட நலம் /அரசு நிதியுதவி பெறம் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1eNvtEaoSYKbmb6uHxeBrYpfgaM197Ug1NlxCsRXi4MI/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர். பெறுநர்  – தலைமையாசிரியர், அரசு / ஆதிதிராவிடர் நலம் / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

CIRCULARS
அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024ம் ஆண்டில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் (Green TamilNadu Mission)  மரக்கன்றுகள் பள்ளி வாளாகத்தில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்கள் Google Sheet Link-னை Click செய்து விவரங்கள் உள்ளீடு செய்யுமாறு 22.05.2023 அன்று இவ்வலுவலக இணையதளம் மூலம் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே கொடுக்கப்பட்டுள்ள கீழ்காண் Google Sheet Link-னை Click செய்து விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று மாலை 4.00 மணிக்குள் விவரங்கள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1rDrheUPszbe0u3gyodEHfTC9IiHDzCxdlimdvDtou2A/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர். பெறுநர்  –

பள்ளிக் கல்வி – புனித ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
53-GODownload 2044..A1..-2023.-னவ.23.5.2023-3Download // ஓம் க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு/ அரசு நிதியுதவி / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

பசுமை தமிழ்நாடு திட்டம் ( Green Tamilnadu Mission) – 2023-2024ம் ஆண்டிற்கான மரக்கன்றுகள் நடுதல் – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் – தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரம் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
1978.B5.18.05.2023-பசுமை-தமிழ்நாடு-திட்டம்-மரகன்றுகள்-எண்ணிக்கை-விவரம்-கோருதல்Download https://docs.google.com/spreadsheets/d/1rDrheUPszbe0u3gyodEHfTC9IiHDzCxdlimdvDtou2A/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர். பெறுநர்  - தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- வனச்சரக அலுவலர், வனவியல் விரிவாக்க மையம், பள்ளிகொண்டா, (டோல்கேட் அருகில்), வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

நடந்து முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 19-05-2023 அன்று வெளியிடப்பட்டது. மேல் நிலை முதலாம் ஆண்டு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான கற்றல் கையேடு பாட வாரியாக தற்போது வழங்கபட்டுள்ளது தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இத்தேர்ச்சி கையேட்டினை வழங்கி அனைவரும் வருகின்ற துணைத் தேர்வு எழுதச் செய்தும் தேர்ச்சிபெறும் வகையில் தலைமை ஆசிரியர்கள் சார்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு தெரிவித்து தோல்வியுற்ற அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கையேட்டினை தங்கள் பள்ளிக்குரிய Edwize Vellore -> DATA->USER ID மற்றும் PASSWORD -ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொண்டு தோல்வியுற்ற மாணவர்கள் அனைவருக்கும் வழங்கி பள்ளிக்கூடம் த

அவசரம் // // தனிகவனம்//தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரமாக்குதல் (Permanent post) சார்பான விவரங்கள் அனைத்து அலுவலகப் பணியாளர்களின் பணியிட விவரங்கள் ( காலி பணியிடம் உட்பட) உரிய படிவத்திலும் இணைப்பில் காணும் Google Sheet லும்  ( மருதம் ) Font ல் தட்டச்சு செய்து அனுப்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
சில பள்ளி தலைமைஆசிரியர்கள் மேற்காண் படிவம் மற்றும் Google sheet பதிவு மேற்கொள்ளப்படாமலும் காலதாமதிப்பது வருந்தக்க செயலாகும் மேற்காண் தகவல் பள்ளிக் கல்வி ஆணையரகத்திற்கு அனுப்பபட வேண்டியுள்ளதால் உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 2053-2023-TEMPORARY-POSTDownload FORM-TEMPORARY-POSTDownload கீழ்க்காணும் Google லிங்கினை கிளிக் செய்து மருதம் Font ல் தட்டச்சு செய்யவும் https://docs.google.com/spreadsheets/d/1Af_D_f6Xb-oJfXxnEJaikMW-d02daCUIBq-WFHpuhGE/edit?usp=sharing // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி காட்பாடிமாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தொடக்க கல்வி / தனியார் பள்ளிகள்) மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், வேலூர் மாவட்டம் அனைத்து அரசு

// தனிக்கவனம்// // மிகமிக அவசரம் // பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – உபரி பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களில் திருத்தம் ஏதுமிருப்பின் 19.05.2023அன்று 03.00 P.M மணிக்குள் சமர்பிக்குமாறும் திருத்தம் ஏதுமில்லை எனில் இன்மை அறிக்கை தவறாமல் சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்துதல் – தொடர்பாக.

CIRCULARS
DeploymentDownload BT_Teachers_16-05-4Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்துவகை அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் படி கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆணையரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரி பணியிடங்களுக்கு கீழ்க்காணும் பட்டியலில் கலம் 11 ல் உள்ள வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு பணியிடம் IFHRMS மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது உறுதி செய்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
SCAN_20230517_144741402-1Download SCAN_20230517_144622667Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -2023-2024 ஆம் ஆண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளிச் செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கண்டறிவது சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு

CIRCULARS, CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு SS-VLR-DIST-OoSC-Reg-1Download ஒப்பம்க.முனுசாமிமுதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல்வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர்நடவடிக்ககையின் பொருட்டு

emis மாணவர் விவரம் 2022-2023 ஆம் கல்வி ஆண்டை நிறைவு செய்த மாணவர்கள் -மாணவர்கர்களுக்கு TC வழங்குதல் மற்றும் மற்ற வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்தல் (transition) -2023 -2024 ஆம் கல்வியாண்டு புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் -அறிவுரைகள் வழங்குதல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு EMIS-TC-instructionDownload ஒப்பம்க.முனுசாமிமுதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல்வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்ககையின் பொருட்டு