CIRCULARS

வேலூர் மாவட்டம் – குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஒன்றியங்களில் உள்ள அரசு மேனிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் வட்டாரக்கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 23.11.2022 முதல் தொடங்கவுள்ள “கலைத்திருவிழா” முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட விவரம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நாளை 23.11.2022 காலை 10.30 மணியளவில் குடியாத்தம், KMG அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அனைத்துத் தலைமையாசிரியர்களும் உரிய விவரங்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்), குடியாத்தம். மற்றும் பேர்ணாம்பட்டு கலைத்திருவிழா கண்காணிப்பு அலுவலர்

CIRCULARS

BT ASST VACANT DETAILS AS on 22.11.2022 GOVT HIGH SCHOOL and HIGHER SECONDARY SCHOOLS

CIRCULARS
Click this link to enter the BT vacant details https://forms.gle/QbfLn3FirA4zj5aK6 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் ஆன்லைன் link -ல் உள்ளீடு செய்து அதன் விவரம் கீழ்காண் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 23.11.2022 காலை 11 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : இன்மை எனில் இன்மை அறிக்கை சமர்பிக்கப்படவேண்டும். BT-Vacant-FormatDownload Chief Educational Officer Vellore To Headmasters Govt High school and Higher Secondary Schools vellore

பள்ளிக் கல்வி –  பள்ளி நூலகத்திலுள்ள  புத்தகங்களை வகுப்பு வாரியாக பிரித்து மாணவர்களின் முழுப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பராமரித்தல் – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் –  சார்பு

CIRCULARS
2236-B3-2022-dt.-21.11.2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை   உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – எண்ணும் எழுத்தும் – 1 முதல் 3ஆம் வகுப்பு, 4 மற்றும் 5ஆம் வகுப்பு – குறுவள மையக் கூட்டம் (CRC) – குறுவள மைய ஏதுவாளர்களுக்கான (71) மாவட்ட அளவிலான பயிற்சிக்கு ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்தனுப்பக் கோருதல் – சார்பு.

CIRCULARS
SS-VLR-EE-TPD-CF-Training-1Download TPD-CRC-LEVEL-1-3-4-5-26-11-2022-TRAINING-NOVEMBER-FACILITATOR-DETAILS-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், பெறுநர்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) , வேலூர் மாவட்டம்.மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கநிலை) , வேலூர் மாவட்டம்.அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), உரிய வழியாக – அனைத்து குறுவளமைய தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டம்.அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாரா செயல்பாடுகள் – 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் “கலைத் திருவிழா போட்டிகள்” நடத்துதல் – சார்பாக.

CIRCULARS
SS-VLR-DIST-Kalai-Thiruvizha-2022-Reg-4Download Kalai-Thiruvizha-Guidelines_2022_Final_21.11.2022-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களை ஆற்றல்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் கருத்தாளர்கள் & பார்வையாளர்களுக்கான செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவினை வலுப்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கையாக, தமிழகம், முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள பெற்றோர்களை, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் நியமிக்கப்பட்டிருக்கும் கருத்தாளர்களின் வழியே நேரில் சந்தித்து, அவர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழுக்கள் குறித்தும், பணிகள் குறித்தும் ஆழமான புரிதலை உருவாக்கி அதன் வாயிலாக பள்ளி மேலாண்மைக் குழுவை ஆற்றல்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதலுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். SMC-2Download

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

CIRCULARS
DocScanner-Nov-21-2022-16-28Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு / நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, வேலூர் மாவட்டம்.

மாநில அளவிலான 63 வது குடியரசு தின விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறுதல் – சார்பு

CIRCULARS
அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு மாநில அளவிலான 63 வது குடியரசு தின விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் 25.11.2022 முதல் 30.11.2022 நடைபெறவுள்ளது. வேலூர் மாவட்ட அளவில் தேர்வு பெற்று பங்கு பெரும் மாணவ/ மாணவியர்களுக்கு இணைப்பில் காணும் அட்டவணையில் தெரிவிதுள்ளபடி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். State_Sports-DIPE-letter-TiruvannamalaiDownload https://www.google.com/maps/d/u/0/edit?mid=1WdsXAg88EHgWzTrr48pL9iL4Qo2CUag&usp=sharing 63rd State level Coemptions - Tiruvannamalai DistrictRoute Map for Accommodations Schools/ District Sports Ground ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை ) தகவலுக்காக அனுப்பலாகிறது.

NMMS-தேசிய வருவாய் வழி படிப்புதவித் தொகை திட்டம் (NMMS Scheme )- தேர்ச்சி பெற்ற மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் 30.11.2022 –க்குள் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுபித்தல் –காலநீட்டிப்பு வழங்கிய விவரம் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
125-NMMS-Renewal-ProceedingsDownload NMMS-FRESH-RENEWAL-DAILY-REPORTDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த அரசு உயர்/மேல்நிலை நிதியுதவி பள்ளி தலையமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.