மற்ற செய்திகள்

9ம் வகுப்பு பொதுத்தேர்வில்  (ஏப்ரல் 2017-18)    தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் துணைத்தேர்வு  ஜுன் மாதம் 7,8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அந்தந்த பள்ளிகளில் நடைபெறுதல்

9ம் வகுப்பு பொதுத்தேர்வில் (ஏப்ரல் 2017-18) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் துணைத்தேர்வு ஜுன் மாதம் 7,8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அந்தந்த பள்ளிகளில் நடைபெறுதல்

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு, 9ம் வகுப்பு பொதுத்தேர்வில் (ஏப்ரல் 2017-18) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் துணைத்தேர்வு ஜுன் மாதம் 7,8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அந்தந்த பள்ளிகளில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி தேர்வினை நடத்திட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING 9TH SPL SUPPLEMENTARY EXAM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2018ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்மாவட்ட அளவில் ஊரக பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 1 மாணவன் மற்றும் 1 மாணவி வீதம் VIT பல்கலைக்கழகத்தில் STARS  திட்டத்தின் மூலம் சேர்க்கை செய்தல் சார்பான சுற்றறிக்கை

மார்ச் 2018ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்மாவட்ட அளவில் ஊரக பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 1 மாணவன் மற்றும் 1 மாணவி வீதம் VIT பல்கலைக்கழகத்தில் STARS திட்டத்தின் மூலம் சேர்க்கை செய்தல் சார்பான சுற்றறிக்கை

ஊரகப்பகுதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, மார்ச் 2018ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்மாவட்ட அளவில் ஊரக பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 1 மாணவன் மற்றும் 1 மாணவி வீதம் VIT பல்கலைக்கழகத்தில் STARS  திட்டத்தின் மூலம் சேர்க்கை செய்தல் சார்பான சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட ஊரகப்பகுதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் -2017-18ம் ஆண்டுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கான நிலுவையில் உள்ள படிவங்களை உடனடியாக அனுப்ப கோருதல்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2017-18ம் ஆண்டுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கான நிலுவையில் உள்ள படிவங்களை  காலக்கெடு முடிவதால் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களின் தெரிவித்துள்ளபடி (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) தனி கவனம் செலுத்தி உடனடியாக அனுப்பும்படி அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE COPY OF THE LETTER FROM, THE DADWO CLICK HERE TO DOWNLOAD THE PENDING LIST CLICK HERE TO DOWNLOAD THE Scholarship User Request Form 2017-18 NeW CLICK HERE TO DOWNLOAD THE School_Institution_Level_process  PPTX முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 28.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 28.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LAPTOP CASTEWISE DETAILS PENDING SCHOOLS     முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

INSTRUCTIONS REGARDING TOP SHEET FOR OTHER SUBJECTS

அனைத்து மையத் தலைமை ஆசிரியர்களுக்கு, மேனிலை பொதுத் தேர்வு, முதலாம் ஆண்டு (மொழி பாடங்கள் தவிர) ஏனைய பாடங்களுக்கான முகப்பு தாட்களை 16.02.2018 காலை 11.00 மணிக்கு கொணவட்டம், அரசு மேனிலைப் பள்ளியில் பெற்று செல்லுமாறு மையத் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

RMSA – வேலூர் மாவட்டம்-2017-18ம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு- பள்ளிகளுக்கான பள்ளி மான்யத் தொகை – Aircel CUG கட்டணத் தொகை செலுத்துதல்

பெறுர் அரசு/நகரவை/நலத்துறை  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   RMSA – வேலூர் மாவட்டம்-2017-18ம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு- பள்ளிகளுக்கான பள்ளி மான்யத் தொகை – Aircel CUG கட்டணத் தொகை செலுத்துதல் Procedding for School grant -H.M's-Aircel CUG-29.01.2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

RMSA-Study Trip for Students to Higher Institution – within States

பெறுநர் சம்மந்தப்பட்ட RMSA பள்ளி (50) தலைமையாசிரியர்கள், சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட தெரிவிக்கப்படுகிறார்கள். இணைப்பில்கண்ட உயர்கல்வி நிறுவனத்தை தொடர்புகொண்டு மாணவர்களை அழைத்துச்செல்ல தக்க நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE Exposure visit Proceeding -11.01.2018 DPC/CEO, VELLORE