9ம் வகுப்பு பொதுத்தேர்வில் (ஏப்ரல் 2017-18) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் துணைத்தேர்வு ஜுன் மாதம் 7,8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அந்தந்த பள்ளிகளில் நடைபெறுதல்

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு,

9ம் வகுப்பு பொதுத்தேர்வில் (ஏப்ரல் 2017-18) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத்

துணைத்தேர்வு ஜுன் மாதம் 7,8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அந்தந்த பள்ளிகளில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி தேர்வினை நடத்திட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING 9TH SPL SUPPLEMENTARY EXAM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.