EXAMINATION

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) -2023-2024 ஆம் ஆண்டு -16.12.2023 தேர்வுகள்  –விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தல்-அறிவுரைகள் வழங்குதல் –சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு 4629Download trust-instructionsDownload trust-application-2023-2024Download G.O.NO_.256Download G-.O.-NO.-960Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்       வேலூர் மாவட்டம் . நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  

வேலூர் மாவட்டம் -2022-2023 ஆம் கல்வியாண்டில் 100% சதவிகிதம் எடுத்து தேர்ச்சி பெற்ற அரசு /நிதியுதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பாராட்டு விழாவில் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

3865-100-schools-_20231101_0001Download முதன்மைக் கல்வி அலுவலர்,                                                 வேலூர். இணைப்பு: 1. 100% தேர்ச்சி அளித்த பள்ளிகளின் விவரம் 2. காட்பாடி வட்டத்தில் உள்ள  அணைத்து மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்கள்  மற்றும் அப்பள்ளியில் பணிபுரியும் 2 முதுகலை பாட ஆசிரியர்கள். 3. 03.11.2023 வெள்ளிக்கிழமையன்று SEAS தேர்வு நடத்தாத பள்ளியின் தலைமையசிரியர்களும் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. பெறுநர் 1. சார்ந்த தலைமை ஆசிரியர்கள். நகல் – 1.  மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி ) 2

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு -2023-2024 –மாணவர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் –சார்பு

3865-second-year-nominal-roll-proceedingsDownload NR-Downloading-Corrections-1Download                                                                                    முதன்மைக்கல்விஅலுவலர்                                                                                                 வேலூர். பெறுநர்,  அனைத்து அரசு/தனியார்  மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -தனித்தேர்வர்கள்-அறிவியல் பாட செய்முறைத் பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

DGE-SSLC-2024-SCIENCE-PRACTICAL-CLASS-REGISTRATION-PRESS-RELEASE-REGDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கப்பள்ளிகள் ) தகவலின் பொருட்டு அனைத்து அரசு/ ஆதிதராவிடர் நல/ நிதியுதவிப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி /மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். (தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல்கள் வெளியிடுதல் )

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-2024 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் இடைபருவத்  தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

 அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு Second-Midterm-ProceedingsDownload //ஒப்பம்// முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் – தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE), அக்டோபர் 2023 – தேர்வு நாள்.07.10.2023 – தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பினம் – திருத்தம் மேற்கொள்ளுதல் – தொடர்பாக.

3348-name-dob-correctionDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் அனைத்து  அரசு மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம். நகல் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு கனிவுடன் அனுப்பப்படுகிறது.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின்  பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு (TNCMTSE )மற்றும் தமிழ்மொழி இலக்கியத் தேர்வு (TTSE) -Tentative Key answer -இணையதளத்தில் வெளியிடுதல் -தொடர்பாக

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 012929-TNCMTSE-TTS-EXAM-TENTATIVE-KEY-ANSWER-REGDownload //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு 2023-2024 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means –Cum –Merit Scholarship) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 16 அக்டோபர் 2023-க்குள் முடிக்க தெரிவிக்கப்பட்டமை -25.10.2023க்குள் முடிக்க கால அவகாசம் வழங்குதல் – சார்பு

அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு IMG_20231019_0001Download nmms-renewal-pending-list-1-1Download முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர் அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டுவேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி விடுப்புச்  சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் –அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளின் விவரம் –கோருதல் –தொடர்பாக

அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு IMG_20231016_0003Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்),வேலூர்.தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை),வேலூர்.தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் மார்ச் /ஏப்ரல் -2024  தேர்வு மையம் மாற்றம் கோரும் இணைப்பு பள்ளிகள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து  அனுப்பக் கோருதல் – சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3969-club-school-changing-proceeding-Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: 1. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர். 2.மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்),வேலூர். தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. நகல்: அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.