EXAMINATION

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பு கவனத்திற்கு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பு கவனத்திற்கு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 - தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள் சிறப்பு கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்விற்கு  தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று தங்களது பணியினை உறுதிசெய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எக்காரணம் கொண்டு தேர்வு பணி இரத்து செய்யவோ மாற்றம் செய்யவோ இயலாது எனதிட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த அறைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் மேல்நிலை பொதுத் தேர்விற்கு நியமனம் செய்யப்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள் நகல் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசி
மார்ச்-2020  மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான வரலாறு பாடத்திற்கு உலக வரைபடம் பெற்றுச் செல்லக் கோருதல்-சார்பாக

மார்ச்-2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான வரலாறு பாடத்திற்கு உலக வரைபடம் பெற்றுச் செல்லக் கோருதல்-சார்பாக

அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு. மார்ச்-2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான வரலாறு பாடத்திற்கு உலக வரைபடம் பெற்றுச் செல்லக் கோருதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS  SCHOOL LIST EDN DIST WISE முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக் கூட்டம்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக் கூட்டம்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், தொடர்பு அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் , முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் , கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு தொடர்பான இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக்கூட்டம் இணைப்பில் காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு உரியவர்கள் தவறாமல் ஆயத்தக்கூட்டத்திற்கு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுத் தேர்வுகள் சார்பான கையேட்டுடன் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு EXAM-MEETING SQURD LIST 25.02.2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், தொடர்பு அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் , முதன்மைக் கண்காணிப்பாளர்கள
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit  பார்வையிட கோருதல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்   தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  தேர்வு மைங்களில் 26-02-2020 காலை 10.00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று பொறுப்பினை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.   26-02-2020 அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி
மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2020   -தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்-சார்பு

மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2020 -தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்-சார்பு

அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ பள்ளித் தலைமைஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2020 -தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான கீழ்க்காணும் சென்னை -6 அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றி எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு  அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  INSTRUCTIONS AND FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ பள்ளித் தலைமைஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல் முதன்மைக் கல்வி அலுவலர்கள்  திருப்பத்தூர்/இராணிப்பேட்டை. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக் காகவும் அனுப்பலாகி
நினைவூட்டு – மேல்நிலை பொதுத் தேர்வு 2020 – முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாட்கள் 24.02.2020க்குள் இணைத்து முடிக்க தெரிவித்தல்

நினைவூட்டு – மேல்நிலை பொதுத் தேர்வு 2020 – முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாட்கள் 24.02.2020க்குள் இணைத்து முடிக்க தெரிவித்தல்

/நினைவூட்டு/ அனைத்து மேல்நிலை தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் தேர்வு மைய முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு தொடர்பாக முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாட்கள் இணைத்து தைத்து முதன்மை விடைத்தாட்களுடன் அந்தந்த பாடத்திற்குரிய  ஆசிரியர்கள் உடனிருந்து தங்கள் பாடம் சார்ந்த முகப்புத்தட்கள் 24.02.2020க்குள் இனைக்கப்பட்டுவிட்டதை உறுதி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் 26.02.2020 அன்று காலை தங்கள் பள்ளி மாணவர்கள் தேர்வெழுதும் தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளரிடம்  ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு மேல்நிலை பொதுத்தேர்வு 2020 முகப்புத்தாள் , விடைத்தாள் +1 & +2 - Topsheet details முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் தே
மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைப்பு கூடுதல் அறிவுரைகள்

மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைப்பு கூடுதல் அறிவுரைகள்

அனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள கூடுதல் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு TOPSHEET ADDL INSTRUCTION முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது..    
மிக மிக அவசரம்- மார்ச் 2020 மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்கான வண்ண முகப்புத் தாட்கள் (COLOUR TOPSHEET) பதிவிறக்கம் செய்தல்

மிக மிக அவசரம்- மார்ச் 2020 மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்கான வண்ண முகப்புத் தாட்கள் (COLOUR TOPSHEET) பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. மிக மிக அவசரம்- மார்ச் 2020 மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்கான வண்ண முகப்புத் தாட்கள் (COLOUR TOP SHEET) பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக. கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை) அவர்களின் கடிதத்தின் படி மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்கான வண்ண முகப்புத் தாட்கள் சார்பான அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  
தேர்வுகள் – மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி மாணாக்கருக்கான தேர்வுச் சீட்டுகனை (HALL TICKET) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவுரைகள் -தொடர்பாக.

தேர்வுகள் – மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி மாணாக்கருக்கான தேர்வுச் சீட்டுகனை (HALL TICKET) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவுரைகள் -தொடர்பாக.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. தேர்வுகள் - மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி மாணாக்கருக்கான தேர்வுச் சீட்டுகனை (HALL TICKET) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவுரைகள் கீர்க்காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். +2 Hall Ticket Downloading Regular Students  INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.
தேர்வுகள்- மிக மிக அவசரம்-மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு மையங்களுக்கான  பெயர் பட்டியல்,வருகைத் தாள், இருக்கை திட்டம்,பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்தல் -தொடர்பாக.

தேர்வுகள்- மிக மிக அவசரம்-மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல்,வருகைத் தாள், இருக்கை திட்டம்,பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்தல் -தொடர்பாக.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு. தேர்வுகள்- மிக மிக அவசரம்-மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல்,வருகைத் தாள், இருக்கை திட்டம்,பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய  முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்தல் -தொடர்பாக. CLICK HERE TO DOWNLOAD THE +1 SEATING PLAN INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD THE +2 SEATING  PLAN INSTRUCTIONS மேற்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்த