
வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டம் – அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு வழங்கப்பட்ட BSNL CUG க்கு கட்டணம் செலுத்த கோருதல்
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக் பள்ளிமுதல்வர்களுக்கு கல்வித்துறை சார்பான செய்திகள் அனுப்பவும், உடனுக்குடன் தகவல்கள் பெறும் பொருட்டு 2018ஆண்டு BSNL CUG SIM வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இவ்வாண்டிற்குண்டான வருடாந்திர கட்டணம் ரூ.1400/-ஐ சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலத்தில் 06-08-2020 அன்று மாலை 04.00 மணிக்குள் செலுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் தற்போது வருடாந்திர கட்டணம் செலுத்தாத சூழ்நிலையினால் தற்காலிகமாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக BSNL நிறுவனத்திலிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது. தாங்கள் செலுத்தும் வருடாந்திர கட்டணத்திற்கு உரிய இரசீது BSNL நிறுவனத்திலிருந்து பெற்று தங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெ