EXAMINATION

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – தேர்வு மையங்களுக்கான முதன்மை விடைத்தாள் மற்றும் முகப்புத்தாட்கள் வழங்குவதற்கான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள்இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‘ இணைப்பு +2 exam Main sheet and map top sheet stiching
2020-2021ம் ஆண்டிற்கான ஊரகத் திறனாய்வுத்தேர்வு கல்வி உதவித் தொகை வங்கி காசோலைபெற்றுச் செல்ல கோருதல்

2020-2021ம் ஆண்டிற்கான ஊரகத் திறனாய்வுத்தேர்வு கல்வி உதவித் தொகை வங்கி காசோலைபெற்றுச் செல்ல கோருதல்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு TRUST LETTER 2021 TRUST EXAM school list 2017-2018 to 2020-2021 முதன்மைக் கல்விஅலுவலர் வேலுர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  

மேல்நிலை பொதுத் தேர்வு -ஏப்ரல் 2021 – தனித்தேர்வு மையங்கள் விவரம்

கீழ்க்குறிப்பிட்டுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு ஏப்ரல் 2021  தனித் தேர்வு மையபள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஏப்ரல் 2021ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளிகள் தனித் தேர்வு மையமாக செயல்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தேர்வு மையத்திற்கு  தேவையான அறைவசதிகள் மற்றும் இருக்கை வசதிகள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தனித் தேர்வு மையங்கள் விவரம் 1. அரசு மேல்நிலைப் பள்ளி கொணவட்டம் 2. அரசு மேல்நிலைப் பள்ளி சேர்க்காடு 3. அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர் 4. கிங்ஸ்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி காட்பாடி 5. வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி காட்பாடி 6.  செயின்ட் மார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி காட்பாடி 7. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பொய்கை   முதன்மைக் கல்வி அலு
All HSS HMs and Matric Principals – மேல்நிலை 2ம் ஆண்டு முதல் திருப்புதல் தேர்வு பள்ளிவாரியாக Appeared மற்றும் Pass உள்ளீடு செய்ய தெரிவித்தல்

All HSS HMs and Matric Principals – மேல்நிலை 2ம் ஆண்டு முதல் திருப்புதல் தேர்வு பள்ளிவாரியாக Appeared மற்றும் Pass உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, All HSS HMs and Matric Principals - மேல்நிலை 2ம் ஆண்டு முதல் திருப்புதல் தேர்வு பள்ளிவாரியாக Appeared மற்றும் Pass விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யுமாறு அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : விவரங்கள் உள்ளீடு செய்யும்போது மொத்த மாணவர்கள் எண்ணிக்கையினை உள்ளீடு செய்ய வேண்டும். வகுப்பு வாரியாக , பாடப்பிரிவு வாரியாக அல்லது Medium வாரியாக உள்ளீடு செய்வதை தவிர்க்கவும். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021- அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கோருதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021- அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கோருதல்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021- அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவது சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர்  அவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அவ்வரிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2 Internal mark - MAY 2021 - circular முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் வெளியிடுதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில்  தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2 N.R Downloading reg முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
ஊரகப் பகுதி திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2021 தேர்வு முடிவுகள் (TRUST EXAM JAN 2021 – RESULT)

ஊரகப் பகுதி திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2021 தேர்வு முடிவுகள் (TRUST EXAM JAN 2021 – RESULT)

ஒருங்கிணைந்த வேலுர் மாவட்டத்தின் அனைத்து ஊரகப் பகுதிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஜனவரி 2021ம் ஆண்டு நடைபெற்று முடிந்த தமிழ்நாடு ஊரகப் பகுதி திறனாய்வுத் தேர்வில்  வேலுர் மாவட்டத்தின் சார்பாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இவ்விவரத்தினை  தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு TRUST RESULT 2021   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
12ம் வகுப்பு 2020-2021 இடைப்பருவத் தேர்வு – பாடவாரியாக மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் கோருதல்

12ம் வகுப்பு 2020-2021 இடைப்பருவத் தேர்வு – பாடவாரியாக மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, 12ம் வகுப்பு 2020-2021 இடைப்பருவத் தேர்வு – பாடவாரியாக மாணவர்கள் மதிப்பெண் பட்டியல்  சார்பாக இணைப்பினை Click செய்து பள்ளி சார்பான விவரங்களை Google Form-ல் உள்ளீடு செய்தல் மற்றும் இணைப்பில் உள்ள Excel படிவத்தினை பூர்த்தி செய்து பின்பு Google Form-ல் உள்ள Add File button-ஐ Click செய்து பதிவிறக்கம் செய்யப்பட்ட Excel File-ஐ பூர்த்தி செய்து பின்பு Upload செய்து  Submit செய்யவும். மேற்படி வழிமுறைகளை பின்பற்றி விவரங்களை உள்ளீடு செய்யும்படியும் இணைப்பில் Excel படிவத்தினை இரு நகல்களை Print செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒரு நகல் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒரு நகலும் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வ
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – செய்முறைத் தேர்வுகள் தொடர்பான சுற்றறிக்கை

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – செய்முறைத் தேர்வுகள் தொடர்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2021ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின்  சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2 may 2021 exam pratical முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. உதவி இயக்குநர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – இறுதி DCS REPORT வெளியிடுதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – இறுதி DCS REPORT வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக இறுதி  DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய பள்ளிகள் விவரம், இணைப்பு பள்ளிகள் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்  வேலுர்  மாவட்டத்திலிருந்து புதிய மாவட்டங்களான திருப்பத்துர் , இராணிப்பேட்டை மாவட்டங்கள் துவங்கப்பட்டதால் வேலுர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு மைய எண்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு மைய எண்களை குறித்து வைத்துக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்