EXAM

மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு -ஜூன்/ஜூலை -2023 தேர்வுமுடிவுகளை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகல் /மறுகூட்டல் விண்ணப்பித்தல் தொடர்பான -செய்திக்குறிப்பு விவரம் -தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு HSE-FIRST-YEAR-SUPPLEMENTARY-EXAM-JUNE-JULY-2023-RESULT-AND-SCAN-COPY-PRESS-RELEASEDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் )அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

அவசரம் – மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் ஜூன் 2023 துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வியுற்ற மாணவர்களின் விவரம் -இணைப்பில் காணும் Google Sheet -ல் உடன் பதிவேற்றம் செய்ய சார்ந்த பள்ளித் தலைமை தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1g264xZe0EZSBJ6wCoOkX4kjLF5S43gPMOHWYV7QWbAA/edit?usp=sharing //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பத்தாம் வகுப்பு -ஜூன்/ஜூலை -2023 துணைத்தேர்வு முடிவுகள் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் -அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு June-2023-SSLC-supplementary-examination-result-and-retotal-notificationDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் ,வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -(stiching Charges ) -அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தால் -பள்ளிகளுக்கு தொகை -வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்ட விவரம் தெரிவித்தல் -சார்பு

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -(stiching Charges ) வேலூர் ,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தால் பள்ளிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. MERGE-1Download //ஒம். செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி – உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெறுதல் – தொடர்பாக.

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கீழ்க்கண்ட அட்டவணையின் படி முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 24. 7. 2023 அன்று நடைபெறும். எனவே தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் தவறாமல் மிக சரியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மாலை 3 முதல் 4 மணி வரை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாலை 4 முதல் 5 மணி வரை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெறும் இடம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) காந்திநகர் ,காட்பாடி. //ஓம். செ. மணிமொழி//முதன்மைக்கல்வி அலுவலர்

மேல்நிலை இரண்டாமாண்டு ஜூன்-2023 துணைத்தேர்வுகள் -முடிவுகளை மதிப்பெண் பட்டியல்களாக பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Jun-Jul-2023-Supplementary-HSE-Second-Year-Result-Release-and-RV-RT-NotificationDownload ஒப்பம் //செ.மணிமொழி// முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

First Midterm-பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-2024 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மானவர்களுக்கு முதல் பருவத்தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு first-midtemDownload timetableDownload 6th-Std-Syllabus-2023-24_page-0001Download 7th-Std-Syllabus-2023-24_page-0001Download 8th-Std-Syllabus-2023-24_page-0001Download 9th-Std-Syllabus-2023-24_page-0001Download 10th-Std-Syllabus-2023-24_page-0001Download 11th-Std-Syllabus-2023-24Download 12th-Std-Syllabus-2023-24_page-1-20Download 12th-Std-Syllabus-2023-24_page-21-35Download   //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர் பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வ

Slip Test-July -2023

சுற்றறிக்கை            அனைத்து வகை உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு           அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு  10,11, 12ம் வகுப்பு பாடங்களுக்கான சிறு தேர்வு (Slip Test) வினாக்கள் Edwise Vellore-->Website -->User Id --> Data--> மூலம் அனுப்பப்படவுள்ளது. இத்தேர்வினை 19.07.2023 (புதன்கிழமை) முதல் தினந்தோறும் மாலை நேர சிறப்பு வகுப்பில் நடத்தப்படவேண்டும்.            இத்தேர்வு மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கும் பொருட்டு வழங்கப்படவுள்ளது. தொழிற்கல்வி பாடங்களை பொறுத்தவரை பள்ளி அளவிலேயே சிறு த

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2022 (TRUST EXAM) 2022-2023 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது 9,10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை காசோலை 12.05.2023 அன்று பள்ளிகளுக்கு வழங்கியது. இதுநாள் வரை வங்கி காசோலை வங்கியில் காசக்காமல் உள்ள பள்ளிகள் விவரம் தெரிவித்தல் -உடன் காசக்க கோருதல் -சார்பு

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர்களுக்கான திறனாய்வுத் தேர்வில் 2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று பள்ளிகளில் பயின்று வரும் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான  வங்கி காசோலை   12.05.2023 அன்று  ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற  தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு  வழங்கப்பட்டது.  எனினும் இதுநாள் வரை இணைப்பில் காணும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட  வங்கி காசோலை எண்  வங்கிகளில் காசக்காமல்  உள்ளனர். எனவே இப்பொருள் சார்பாக இணைப்பில் காணும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் உடன் மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுதப்படுகிறது.   மேலும் (08.07.2023) –க்குள் பணமாக்காமல் மீள முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்திற்க்காக திரும்ப பெறப்படுமாயின் ஏற்படும் நி

நினைவூட்டு -2 பசுமை தமிழ்நாடு திட்டம் ( Green Tamilnadu Mission) – 2023-2024ம் ஆண்டிற்கான மரக்கன்றுகள் நடுதல் – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் – தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடன் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு / ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024ம் ஆண்டில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் (Green TamilNadu Mission)  மரக்கன்றுகள் பள்ளி வாளாகத்தில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்கள் பார்வையில் காண் தொலைபேசி செய்தி மூலம் கோரப்பட்டுள்ளது.                    எனவே, இப்பொருள் சார்பாக தங்கள் பள்ளியிலுள்ள இடத்திற்கேற்ப தேவையான மரக்கன்றுகளின் எண்ணிக்கை விவரங்கள் இவ்வலுவலக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள Link-னை Click செய்து  விவரங்கள் 24.05.2023-க்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது . எனினும் இதுநாள்