Author: ceo

அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிட நலம் / அரசு நிதியுதவி / தொடக்க / நடுநிலை/ உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

CIRCULARS
2023 ஜுன் மாதத்தில்  14ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கொண்டாடும் பொருட்டு சுற்றுச் சூழல் மன்றம் / தேசிய பசுமைப்படை மாணவர்கள் மூலமாக மரக்கன்றுகள் நடுதல், வினாடி வினா கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி போன்ற  நிகழ்ச்சிகளை பள்ளிகளில் கொண்டாடப்பட வேண்டும். மேலும் நிகழ்ச்சியின் புகைப்படத்துடன் கூடிய செயல்பாட்டு அறிக்கையினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. சுற்றறிக்கைDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு நிதியுதவி / தொடக்க / நடுநலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள்   மற்றும் மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல். மாவட்டக் கல்வி

ஒருங்கினைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம் – வேலூர் மாவட்டம் – OOSC – தொடர்ந்து கற்போம் – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவிலான குழுவிற்கு – 05.06.2023 அன்று கூட்டம் நடத்துதல் -சார்பு

CIRCULARS
050623-Meeting-SS-VLR-DIST-OoSC-Thodarnthu-Karpom-2023-24-Reg-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

2022-2023 ஆம் கல்வியாண்டில் மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களை ஜூன் /ஜூலை -2023 மாதத்தில் நடைபெறவுள்ள துணைத்தேர்வில்  தேர்ச்சி பெற மாணவர்களை  ஊக்குவிக்கும் வகையில்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரப்படி உரிய நாளில் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இதுகுறித்து பாட வாரியாக  கையேடுகள் முதன்மைக் கல்வி அலுவலக edwise vellore Website –ல்  àdata-வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் Edwise Vellore àDataàuser id –paassword பயன்படுத்தி  பாடவாரியாக கையேடுகள் பதிவிறக்கம் செய்து தேர்ச்சி பெறாத  மாணவர்களுக்கு வழங்கி இணைப்பில் தரப்பட்டுள்ள பாட வாரியாக கீழ்க்குறிப்பிட்டுள்ள நாட்களில் நடைபெறும் சிறப்பு வழிகாட்டி மையத்திற்கு மாணவர்களை  பொறுப்பு ஆசிரியர்களுடன் அழைத்து வர அனைத்து அரசு /ஆதிதிராவிட நல /நகரவை /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.       தங்கள் பள்ளியில் 11 –ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் விவரம் பாடம் வாரியாக மற்றும் தேர்விற்கு விண்ணபித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவர்களின் விவரங்களை இணைப்பில் காணும் Google Sheet

பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள்  மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல் – மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்துதல் – விவரம் தெரிவித்தல் – சார்பு 

CIRCULARS
1918.B5.29.05.2023-கையெழுத்து-போட்டிDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) மாவட்டக் கல்வி அலுவலகம், வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.) தாளாளர், ஊரிஸ் மேல்நிலைப் பள்ளி வேலூர். ( மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறுவதற்கான போதிய வசதி செய்து                   தருமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.)

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் –Oosc “தொடர்ந்து கற்போம்”  என்ற முன்னோடி திட்டம் – அனைத்து 10 ம் வகுப்பு அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
772-ceo-proceeding-dc4-oosc-01.06.2023Download முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர். பெறுநர்: அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி  – 2023-2024ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் இந்தக் கல்வியாண்டில் செயல்படுத்த வேண்டிய கல்விச் செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் சார்ந்து அனைத்து பள்ளிகளில் பின்பற்ற  வேண்டிய  வழிமுறைகள் – தொடர்பாக

CIRCULARS
2188.B5.31.05.2023-பள்ளி-திறப்பதற்கு-முன்-செய்யப்படவேண்டிய-செயல்பாடுகள்Download circular-Academic-Calendar-2023-24Download School-Calendar-2023-24Download Timetable-User-Manual-V7Download   //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு / அரசு உதவிபெயறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி, தனியார் பள்ளிகள், தொடக்கக் கல்வி) தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி  – அரசு பள்ளி மாணவர்களிடையே நிதிக் கல்விக் கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி வட்டார அளவில் நடத்துதல் – சார்பு

CIRCULARS
2194.B5.29.05.2023-Quiz-programm-conducted-by-RBI-to-school-HMsDownload //ஒப்பம்// முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்துஅனுப்பப்படுகிறது.மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)வேலூர் மாவட்டம்.Lead District Manager, Vellore

பள்ளிக் கல்வி  – அரசு பள்ளி மாணவர்களிடையே நிதிக் கல்விக் கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி வட்டார அளவில் நடத்துதல் – பொறுப்பாளர்கள் நியமித்தல் – சார்பு

CIRCULARS
2194.B5.29.05.2023-Quiz-programm-conducted-by-RBI-to-concerned-school-HMs.docxDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்துஅனுப்பப்படுகிறது.மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)வேலூர் மாவட்டம்.Lead District Manager, Vellore

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2023 விடைத்தாள் மறுமதிப்பீடு /மறுகூட்டல் II -விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்வது விண்ணப்பித்த தொகையினை ஆன் -லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அறிவுரைகள் -சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Revised-Instructions-for-RV-RT-pdfDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

நாளை  (31.05.2023)  நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல் தொடர்பாக.

CIRCULARS
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, நாளை  (31.05.2023)  நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும். மேலும், நடந்து முடிந்த ஆசிரியர்கள் பொது மாறுதலில் மாறுதல் பெற்ற அனைத்து ஆசிரியர்களின் மாறுதல் ஆணைகள் நாளை (31.05.2023) வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்