ஒருங்கினைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம் – வேலூர் மாவட்டம் – OOSC – தொடர்ந்து கற்போம் – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவிலான குழுவிற்கு – 05.06.2023 அன்று கூட்டம் நடத்துதல் -சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.