Author: ceo

பள்ளிக்கல்வி – பாரத சாரணர், சாரணியர் இயக்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் , நாட்டுநலப்பணித்திட்டம், தேசிய பாதுகாப்பு படை (JRC, NSS, NCC, SCOUT) – பள்ளிகளில் செயல்படுதல் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
தலைமையாசிரியர்கள், அரசு/ அரசு உதவி பெறும்/ உயர்/மேல்நிலைப்பள்ளி அரசு/ அரசு உதவி பெறும்/ உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும்  JRC, NSS, NCC, SCOUT இல் பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் விவரம், பயிற்சியில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை வகுப்பு வாரியாக தேவைப்படுவதால் உடனடியாக இணைப்பில் உள்ள  படிவத்தில் தகவல்களை பூர்த்தி செய்து 17.10.2023க்குள் அனுப்பிட சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 3210-b1-NSS-NSCJRC-Proceeding-letterDownload

பள்ளிக்கல்வி – மாதிரி பள்ளி – வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு (வணிகவியல் ) பயிலும் மாணாக்கர்களை மாதிரிப் பள்ளியில் சேர்க்க தெரிவித்தது – தற்போது வரை மாதிரி பள்ளிக்கு மாணாக்கர்களை அனுப்பாத பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணாக்கர்களை அவர்களது பெற்றோர்களுடன் 17.10.2023அன்று நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு (வணிகவியல்) பயிலும் மாணாக்கர்களை மாதிரி பள்ளியில் சேர்க்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை இணைப்பிலுள்ள பள்ளி மாணாக்கர்களை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மாதிரி பள்ளியில் சேர்க்கவில்லை.              எனவே சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் இணைப்புப் பட்டியலில் உள்ள மாணாக்கர்களை அவர்களின் பெற்றோர்களுடன் வேலூர், சத்துவாச்சாரி, ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை (17.10.2023அன்று) காலை 09.30மணியளவில் கலந்துக்கொள்ளும் வகையில் மாணக்கர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்குமாறு சார்நத பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொ

REVISED-பள்ளிக்கல்வி- வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பாட முதுகலையாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் நாளை (14.10.2023 அன்று) காலை 09.30 மணியளவில் நடைபெறுவதால் தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து பாட முதுகலையாசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறும், சார்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் தங்கள் கடந்த 5ஆண்டு(மாணவ/மாணவியர்கள் எண்ணிக்கை,தேர்ச்சி சதவீதம்,சராசரி) அறிக்கையுடன் கூட்டத்திற்கு காலதாமதம் இன்றிஉரிய நேரத்தில் வருமாறு அனைத்து முதுகலை பாட ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
REVISED-PG-TRAINING-VIT-14.10.2023Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/ அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2019-2020ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை அறிவிப்பு – செந்தமிழ் சொற்பிறப்பியல்  அகர முதலித் திட்ட இயக்ககம் – 2023ஆம் ஆண்டுக்கான ‘தமிழ் அகராதியியல் நாள்’ கொண்டாடுதல்  – பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான நடைபெறும் போட்டியில் கலந்துக்கொள்ள – தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
4288.B5.12.10.2023-தமிழ்-அகராதியியல்-நாள்-போட்டிகள்-to-deosDownload தமிழ்-அகராதியியல்-நாள்-போட்டிகள்-படிவம்-Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி /தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல். சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக) தலைமையாசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம் (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். )

7.5% ACADEMIC VERIFICATION

CIRCULARS
இணைப்பில் உள்ள பள்ளிகள் தங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போது 10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் "SCHOOL AND MEDIUM" பணிகளை EMIS இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டும் இணைப்பு: 7.5% ACADEMIC VERIFICATION பணிகளை மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் பட்டியல் 7.5-Nominal-roll-med-verify-status-rpt-1-version-1Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து தொடக்க/நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது

சுற்றுசூழல் –பள்ளிக்கல்வி – வேலூர்  மாவட்டத்தில் உள்ள அனைத்து, தொடக்க/நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  உள்ள சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளராக செயல்படும் ஆசிரியர்களின் சார்ந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ள Google Sheet –ல் நாளை 13.10.2023  காலை 11.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள.

CIRCULARS
Primary & Middle Schools https://docs.google.com/spreadsheets/d/1cO-0zq3vcOeGJUfIWpRJz9M85cgaalArgSiIrib6tYo/edit?usp=sharing High & Hr.sec.schools https://docs.google.com/spreadsheets/d/1FpFX_jowS8nlr6pOZWVAYQyS0ge7k0QGv06C2fuKkvM/edit?usp=sharing //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து தொடக்க/நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது

சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024 – பள்ளி/ வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுதல் – முகாம் நாட்களில் பள்ளிகள் திறந்து வைக்கக் கோருதல் – சார்பு.

அனைத்து வகை தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024, பள்ளி/ வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுதல் முகாம் நாட்களில் பள்ளிகள் திறந்து வைக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். image0000001A0000002ADownload

வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு CLAT பொது நுழைவு சட்டத் தேர்வுக்கு விருப்பம் தெரிவித்த மாணவர்கள் பெயர்கள் பார்மட் இரண்டில் மற்றும் மற்றும் விருப்பம் தெரிவித்த பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் சீட்டில் வங்கி கணக்கு பூர்த்தி செய்ய வேண்டும் அனைத்து மாணவர்களுக்கும் நிதி விடுவிக்க உள்ளது மேலும் 74 பேர் பெயர் பட்டியலில் உள்ள மாணவர்கள் அனைவரையும் அக்டோபர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துக் கொள்ளுதல் மேலும் அனைத்து வட்டார வள மேற்பார்வையாளர்கள் மற்றும் பள்ளி பார்வை பார்க்கும் ஆசிரியர் பயிற்றுநர்கள் இத்தகவல்கள் தலைமையாசிரியர்களுக்கு அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அனைத்து பார்மட் இரண்டில் உள்ள அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும்

CIRCULARS
common-law-admission-test-CLAT-SSADownload https://docs.google.com/spreadsheets/d/1-GorSqE-5GrcQVFjgoDwh2N82WRKuH7JTEmUap5Vhok/edit?usp=sharing https://youtu.be/k6S3eFjchO0?si=pq4LVsG1AfnWWv8U //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள்- “தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு “அக்டோபர் 2023-15.10.2023- முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் Pre Visit பார்வையிட கோருதல் -சார்பு

சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனதத்திற்கு நடைபெறவுள்ள “தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு” அக்டோபர் 2023-15.10.2023-அன்று நடைபெறும்  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 13-10-2023  அன்று  மதியம் 03.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்படுகிறது மேலும்  சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெற