சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024 – பள்ளி/ வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுதல் – முகாம் நாட்களில் பள்ளிகள் திறந்து வைக்கக் கோருதல் – சார்பு.

அனைத்து வகை தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள்

சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024, பள்ளி/ வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுதல் முகாம் நாட்களில் பள்ளிகள் திறந்து வைக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.