Author: ceo

NMMS-தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு -2024 -கால அவகாசம் -நீட்டிப்பு-விவரம் -தெரிவித்தல்-சார்பு

அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு 22.12.2023 to 27.12.2023 வரை -தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கபட்டுள்ளது. மேலும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் summary Report உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள்:27.12.2023 இணைப்பு : செய்திக்குறிப்பு nmms-application-date-extension-february-2024Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம் நகல் நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தொடக்கப்பள்ளி ), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் நோக்கில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குளிர்காலப் பயிற்சிப் பட்டறையை_2023 டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29 வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் கொடுக்கபட்டுள்ள link ல் பதிவு செய்தால் – சார்ந்து

LINK https://forms.gle/i1e7rXC8aQyJTzkR7 // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு -2023 -2024 மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் – தேசிய வருவாய்வழி  மற்றும் படிப்பு உதவித்தொகை திறன் தேர்வு (National Means – cum – Merit Scholarship Scheme) தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவியரின் விண்ணப்பங்கள் இணைதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுபித்தல் மற்றும் Top Class Scheme  – சார்ந்து

அரசு/ நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 5378-nmms-top-class-schemes-proceedingsDownload Top-Class-Scheme-Press-ReleaseDownload topclass_school_list_vellore-Download தொடர்புக்கு -9791888163 தேர்வுகள் பிரிவு எழுத்தர் ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு/ நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.வேலூர்  மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை),அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுபப்படுகிறது .வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்( தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலுக்காகவும்,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

நாட்டு நலப் பணி திட்டம் – அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம் நடத்துதல் மற்றும் உரிய பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
5175..-NSS...-A4-2023-dt-19-08-2023Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் மூலம் திட்ட அலுவலர்களுக்கு வேலூர் மாவட்டம்.

மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்கள் – சார்பாக

Smart Class Details அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்களை கீழ் காணும் G-Sheetல் பதிவு செய்ய வேண்டும் https://docs.google.com/spreadsheets/d/1kmg-BmV2AMsVsOUKPG9Z8oeQ2STUCti0cLfo7lcG7f8/edit?usp=sharing //மிகவும் அவசரம்// smartDownload முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர்அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

அவசரம் – மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்  2024  – DCS REPORT வெளியிடுதல்-சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்  2024  தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக   DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய பள்ளிகள் விவரம், மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் இன்று மாலை 3.00 மணிக்குள்  வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்கள் பள்ளி சார்பான விவரங்கள் சரியாக இருப்பின் Verified and Found Correct என பதிவு மேற்கொண்டு தலைமைஆசிரியரின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்திற்கு இன்று  மாலை 3.00 மணிக்குள் examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகல் ஒன்றினை தவறாமல் சமர

பள்ளிக் கல்வி – 18.12.2023 நிலவரப்படி ஆசிரியர்கள் / அமைச்சுப் பணியாளர் பணியிடம் சார்பாக விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புதல் மற்றும் சான்று வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
IFHRMS-POST-DETAILSDownload PG-COMPUTER-INS-PHYSICAL-DIRECTOR-G-1Download BT-FORM-1-TO-4Download SECONDARY-GRADE-SPECIAL-TEACHERSDownload NON-TECHING-STAFFS-ONLYDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்  கல்வி –  உணவு பலப்படுத்துதல் (Food Fortification) சார்பாக  பள்ளி சுகாதார திட்ட நோடல் அலுவலர் / ஆசிரியர்களுக்கான  (School Health Program Nodal Officer / Teacher) web zoom வழியாக   இணையதள பயிற்சியானது (Virtual Meeting)   28.12.2023 அன்று காலை 11.30 மணிக்கு  நடைபெறுதல் –   இணையதள பயிற்சியில் கலந்தக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக 

CIRCULARS
கீழ்காணும் GOOGLE LINK-ல் பள்ளி சுகாதார திட்ட நோடல் ஆசிரியர் விவரங்கள் உள்ளீடு செய்யுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1P4248B3DrKVCBZ-y1KPzbmyYkszqXiH_cT_fkaS_3iw/edit?usp=sharing 5149.B5.18.12.2023-Food-Fortification-Virtual-Meeting-web-zoom-to-schoolsDownload Food-Fortification-Online-training-schedule-DPIDownload //ஒப்பம்//    முதன்மைக்  கல்வி அலுவலர்,  வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.

//நினைவூட்டு//

CIRCULARS
பள்ளிக் கல்வி – உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை – குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின்  தற்போதைய நிலையினை தெரிவிக்க கோருதல் – தொடர்பாக 5100.B5.12.12.2023-நுகர்வோர்-மன்றம்-to-concern-schools-Hm-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல்- மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுபாப்பு அலுவலர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், வேலூர் – 9. மாவட்டக்  கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

//நினைவூட்டு// பள்ளிகளில் செயல்படும் நுகர்வோர் மன்றங்களின் விவரங்கள் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
கீழ்காண் இணைக்கப்பட்டுள்ள Google Sheet Online Link-ல் பள்ளிகளில் செயல்படும் நுகர்வோர் மன்றங்கள் சார்பாக விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/10eakpsEYbsaA0LK6vCJZg9_YBOTpoUexpUoMUyBxARc/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்