பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு -2023 -2024 மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் – தேசிய வருவாய்வழி  மற்றும் படிப்பு உதவித்தொகை திறன் தேர்வு (National Means – cum – Merit Scholarship Scheme) தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவியரின் விண்ணப்பங்கள் இணைதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுபித்தல் மற்றும் Top Class Scheme  – சார்ந்து

அரசு/ நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தொடர்புக்கு -9791888163 தேர்வுகள் பிரிவு எழுத்தர்

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அரசு/ நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.வேலூர்  மாவட்டம்

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை),அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுபப்படுகிறது .
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்( தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலுக்காகவும்,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.