Author: ceo

பள்ளிக் கல்வி – தென்னிந்திய அறிவியல் நாடக விழா 2023 (Southern India Science Drama Festival 2023)  – மாவட்ட அளவிலான அறிவியல் நாடக விழா  நடத்துதல்    – தொடர்பாக

CIRCULARS
4309.B5.20.10.2023-Science-Festival-Drama-district-level-1Download science-drama-festivalDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள். வேலூர் மாவட்டம். நகல் – தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் ) வேலூர் மாவட்டம். (தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /ஆதிதிராவிடர் நல / நகரவை /நிதியுதவி –உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறுதல் –தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல் –சார்ந்து

CIRCULARS
hm-meetingDownload formatDownload      //ஓம்.செ.மணிமொழி //          முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் அரசு/ஆதிதிராவிட நல /நகரவை / நிதியுதவி  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு (இடைநிலை/தனியார் ) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும்அனுப்பப்படுகிறது. நகல் தலைமையாசிரியர்,காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி                                    –கூட்டத்திற்கான  ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது .  

கலைத் திருவிழா 2023-24- பொறுப்பு தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், PDs, BRTEs, PETs, ஆசிரியர்கள் பட்டியல் _ பணியில் இருந்து விடுவிக்க தகவல் தெரிவித்தல் சார்பு…

CIRCULARS
kalai-Thiruvizha-Incharge_11zonDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள். வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி/ தனியார் பள்ளிகள் )  வேலூர் மாவட்டம். (தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக))

பள்ளிக் கல்வி –  International Day of Sign Language (IDSL) தொடர்பாக இணைய வழி வினாடி வினா போட்டிகள் – வினாடி வினா போட்டியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
4350.B5.18.10.2023-International-Day-of-Sign-Language-Quiz-Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள். வேலூர் மாவட்டம். நகல் – தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் )  வேலூர் மாவட்டம். (தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக))

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு – பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ / மாணவியர் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு

CIRCULARS
அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு , 3116-kamarajar-student-awardDownload kamarajar-award-Final-student-formatDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிகையின் பொருட்டு

தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு (TNCMTSE )மற்றும் தமிழ்மொழி இலக்கியத் தேர்வு (TTSE) -Tentative Key answer -இணையதளத்தில் வெளியிடுதல் -தொடர்பாக

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 012929-TNCMTSE-TTS-EXAM-TENTATIVE-KEY-ANSWER-REGDownload //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – புதிய தலைமுறை தொலைக்காட்சி – “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023” என்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி –  28.10.2023 (சனிக்கிழமை) அன்று – வேலூர், தொரப்பாடி, வேலம்மாள் போதி கேம்பசில் நடைபெற உள்ளது  –  ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்கள் கலந்து தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
4256.B5.18.10.2023-புதிய-தலைமுறை-வீட்டுக்கு-ஒரு-விஞ்ஞானிDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசியர்கள் / முதல்வர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்  பள்ளி முதல்வர்கள். வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்,  (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம் (தங்கள் கட்டுப்பட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படுகிறது)

தொழிற்கல்வி – சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்பாணைகளை செயல்படுத்திட வேண்டி 01.04.2003க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு/அரசுஉதவி பெறும்/ நகராட்சி/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்/ ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களில் 06.04.2018க்குப் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்ற / வழக்கு நிலுவையில் உள்ள  / வழக்கு தொடராத தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதி நேர பணிக்காலத்தில் 50% விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் – ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டது – விடுபட்ட நபர்கள் இருப்பின் உடன் விவரம் அனுப்பக் கோருதல்

CIRCULARS
அரசு / அரசுஉதவி பெறும் / நகராட்சி / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தொழிற்கல்வி – சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்பாணைகளை செயல்படுத்திட வேண்டி 01.04.2003க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு/அரசுஉதவி பெறும்/ நகராட்சி/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்/ ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களில் 06.04.2018க்குப் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்ற / வழக்கு நிலுவையில் உள்ள  / வழக்கு தொடராத தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதி நேர பணிக்காலத்தில் 50% விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் – ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டது – விடுபட்ட நபர்கள் இருப்பின் உடன் விவரம் அனுப்பக் கோருதல் முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் B31-797Download 50-LIST-1Download 50-LIST-iiDownload 50-Missing-List-FORMDownload

சந்திராயன்_3 வினாடி வினா_ வகுப்பு ஆசிரியர் பணிகள்

CIRCULARS
அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு https://docs.google.com/spreadsheets/d/1X1sRlAJ595C1rBj9_VhSaURPzdwyJ4Z0SOozNDjmoTs/edit?usp=sharing ☝️☝️☝️ மேற்காணும் G Sheet ல் தங்கள் பள்ளியில் உள்ள வகுப்பு ஆசிரியர்கள் பெயர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள்1) மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 2) சந்திராயன் 3 வினாடி வினா போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்து சான்றிதழ் பதிவிறக்கம் செய்த மாணவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்வதை கண்காணித்து சரியான தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது 🔹இணைய தள‌ முகவரி👇 https://isroquiz.mygov.in/ முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்