Author: ceo

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு -மார்ச் -2024 -பெயர் பட்டியல் (nominal Roll) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு NR-Downloading-by-Schools-2-pdfDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்- நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுதல் – தொடர்பாக

CIRCULARS
தலைமையாசிரியர்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுவதால் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களை விடுவிக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் 5137-A4-NSS-MeetingDownload

// மிகவும் அவசரம்// பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் – PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India ( PM YASASVI) – பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்  – (Pre – Matric Scholarship) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது, – மாணவியர்களின் விவரம் கோருதல் – சார்ந்து

அரசு / நகரவை /ஆதிதிராவிடர்  நல உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் – PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India ( PM YASASVI) - பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்  - (Pre – Matric Scholarship) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது, - மாணவியர்களின் விவரம் அனுப்ப சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (விவரங்களை கீழ்காணும் google link - ல் உள்ளீடு செய்யவும்) https://docs.google.com/spreadsheets/d/1Fm7IJDy9fYOE8VPYKFBBZf4_fWdwRYqndcAUxN4ccaQ/edit?usp=gmail#gid=0 முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்.

அவசரம் -மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத்தேர்வுகள் -2024 தொடர்பாக இணைப்பில் காணும் Google Sheet -ல் இன்று மாலை 3.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறது

https://docs.google.com/spreadsheets/d/19be1V1_YdTZ40ona71ZVWpUkoiRCxI1ZZIlpD9f3aug/edit?usp=sharing ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

புதுமை பெண் திட்டம்

புதுமை பெண் திட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள பள்ளிகள் பட்டியல் இன்று மாலை 4:00 மணிக்குள் approval அளிக்க வேண்டும் AnaicutGHS AGARAMGHS,GURUVARAJAPALAYAMGOVT GIRLS HSS ANAICUTGOVT HS DEVICHETTIKUPPAM GudiyathamGGHSS NELLOREPET (G)GHSS AGRAVARAMGHSS VALATHURPUMS ERIPATTARAI K.V.KuppamGGHSS , LATHERIGHSS , GUDIYATHAM RSGHSS SENJI KatpadiGGHSS KATPADIGHSS SERKADUGHSS VENNAMPALLIPUMS Aruppumedu PernambutGGHSS PERNAMBUTGHS PALLALAKUPPAM Vellore RuralGADWHSS PERUMUGAIGGHSS USSOORGHSS KONAVATTAMGovt Hr. Sec.School, Thorapadi Vellore UrbanGGHSS EVRN MODEL SCHOOL, VELLOREGOVT MUNICIPAL GIRLS HSS, THOTTAPALAYAMMMS MAIN BAZAAR HINDUSARASWATHI AIDED MIDDLE SCHOOLVKVM GGHSS, VELAPADI Pudhumai-Pen-vlrDownload // ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்

//அவசரம்//-அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் Anti Drug செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை உடன் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1uu5zJQDvUBV0g2xHwO1QinKSdaahYxtoLD91YNz7JiE/edit?usp=sharing //ஓம்.செ.மணிமொழி//முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர். பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

MARK ENTRY _EMIS_ PENDING REGARDING

அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களை EMIS இணையதளத்தில் தற்போது பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் 28 பள்ளிகளில் இன்று வரை காலாண்டு, MID TERM 2 மதிப்பெண்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்யாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. கீழ் காணும் பட்டியலில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் நிலுவை பட்டியலில் (LIST ATTACHED) இடம் பெற்றுள்ள வகுப்பு ஆசிரியர்களுக்கு தகவல் அளித்து 6-12 ஆம் வகுப்பு மாணவர்களின் EMIS MARK ENTRY பணிகளை உடனடியாக முடிக்க செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது உயர்நிலைப் பள்ளிகள் AHS CONCORDIA, PERNAMBUTAHS DON BOSCOAHS HONNEGAR ASHRAMGHS , PASMARPENTAGHS ASANAMBUTGHS BATHALAPALLIGHS ERUKKAMBUTGHS MELMANAVURGHS MGR NAGARGMPL MUSLIM HIGH SCHOOL, R.N.PALAYAMGOVT HS MELARASAMPATTU மேனிலைப் பள்ளிகள் AHSS ST. MARY'SAUXILIUM HSS GANDHINAGARDONBOSCO HSS GAN

சுற்றறிக்கை

https://docs.google.com/spreadsheets/d/19be1V1_YdTZ40ona71ZVWpUkoiRCxI1ZZIlpD9f3aug/edit?usp=sharing பெறுநர் அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) வேலூர், அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் – அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு டிசம்பர்  2023 அரையாண்டு /இரண்டாம்பருவத்  தேர்வு தேர்ச்சி விவரங்கள் மற்றும் JEE /NEET பயிற்சி மாணவர்களின் விவரங்கள்   கோருதல் – சார்பாக.

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு Hlaf-yearly-result-proceedingsDownload vellore-District-half-yearly-exam-result-JEENEET-data-Download https://forms.gle/nUYr9EihyTmZR8599   //ஓம்.செ.மணிமொழி //    முதன்மைக் கல்வி அலுவலர்              வேலூர். பெறுநர் அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர், அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு